பங்குனி உத்திரம்.. எப்படி இருந்த பழனி திருத்தலம் இப்படி ஆகிவிட்டதே.. இனி 25,000-க்கு மட்டும் அனுமதி - வீடியோ
2021-03-27 2
பழனி: தை பூசம், பங்குனி உத்திர திருவிழா காலங்களில் பழனி திருத்தலத்தில் நகர முடியாத அளவுக்கு பக்தர்கள் நெரிசல் இருந்த காலம் இப்போது மலையேறிவிட்ட காட்சிகளைத்தான் பார்க்க முடிகிறது. Coronavirus: Only 25,000 devotees to allow Palani Murugan temple