'எதற்காக அரசியலுக்கு வந்தேன்? '-Actress Shakeela Speech | Oneindia Tamil

2021-03-27 5

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
Cook with Comali Shakeela enters politics | Actress Shakeela Political Entry
#Shakeela
#CookwithComali
#ShakeelaPoliticalEntry