Puducherry தேர்தலை தள்ளி வைக்கலாமா ? உயர்நீதிமன்றம் கேள்வி

2021-03-26 226

வாக்காளர்களின் தொலைபேசி எண்களை முறைகேடாக பாஜக "எடுத்துக்கொண்டதாக" வந்துள்ள புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரி சட்டசபை தேர்தலை ஏன் தள்ளி வைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Chennai highcourt asking why we cannot postponed Puducherry assembly election