காளான் வளர்ப்பில் ஈடுபட்டு நேரடி விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஶ்ரீகணேஷ் மற்றும் சதீஷ் சகோதரர்கள்.