காஞ்சிபுரத்தில் ஒரே மருத்துவ கல்லூரி மாணவர்கள் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு

2021-03-25 4,963

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 52 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Corona infection has shocked 52 students at a private medical college in enathur, kanchipuram

Videos similaires