நேற்று ஸ்டாலின்.. இன்று திருமாவளவன்.. டார்கெட் ஒன்று தான்.. ஒரே பாணி தாக்குதல்! அதிமுக ஷாக் - வீடியோ

2021-03-25 15,704

சென்னை: தேர்தல் முடிந்தவுடன் அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என்றும் அதிமுகவில் வெற்றி பெறுகிற ஒவ்வொருவரும் பிஜேபி உறுப்பினர்கள்தான் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
every winner in the AIADMK is a BJP member: says thirumavalavan

Videos similaires