David Lloyd slams India skipper Kohli 'has disrespecting umpires' விராட் கோலிக்கு நடுவர்கள் ரெட் அட்டை அல்லது மஞ்சள் அட்டை கொடுத்து வெளியேற்ற வேண்டும் என முன்னாள் வீரர் காட்டமாக தெரிவித்துள்ளார்.