Japan கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்திய North Korea.. பதட்டத்தில் உலக நாடுகள்

2021-03-25 154

North Korea tested two missile near Japan sea yesterday

வடகொரியா நேற்று இரவு திடீரென நடத்திய ஏவுகணை சோதனை பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் வடகொரியாவின் இந்த சோதனையை கூர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளது.