கர்ணன் டீசரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? | Karnan Teaser Decoding
2021-03-24 2
வாளும் குதிரையும் நாட்டார் தெய்வங்களும்... கர்ணன் டீஸரில் இருக்கும் குறியீடுகளும் அது பேசும் அரசியலும் என்ன? வாள், குதிரை, பருந்து - கர்ணன் டீசரில் உள்ள குறியீடுகள் விரிவாக இங்கு Decode செய்யப்பட்டிருக்கிறது. #Karnanteaser