Ben stokes yet to showcase his talent in the International T20s -Nasser Hussain இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்தியா 3க்கு 2 என்ற கணக்கில் தொடரை வெற்றி பெற்றுள்ளது.