திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் சுவாமி வருடாந்திர பங்குனி பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் இன்று வெள்ளி அதிகார நந்தி காட்சி எழுந்தருளி மாட வீதி புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் - .ஒளிப்பதிவு லென்ஸ் சீனு
## #KapaleeswararSwamy #temple #templevisit