சாவு வீட்ல ஆரம்பிச்சது... சினிமா வரைக்கும் கூட்டிக்கிட்டுப் போயிருக்கு- 'போட்டி' Gana Mani

2021-03-20 1

#ganamani

'Kebabistaan' உடன் கை சேருங்கள், லாபம் தரும் Franchisee மூலம் உங்கள் வாழ்வின் அடையாளத்தை மாற்றிடுங்கள்! விவரங்களுக்கு : https://www.vikatan.com/special/kebab-istaan-2021

Gana Mani
தேனாம்பேட்டை மணிக்கு அடையாளம் போட்டி கானா. சாவு வீடோ, கல்யாண வீடோ இரண்டு கானா பாடகர்கள் அமர்ந்து பாடத் தொடங்கினால் ஒரு கட்டத்தில் அனல் பறக்கும். பாட்டை, குரலை, ஆளைக் கேலி செய்து ஒருவருக்கொருவர் பாட, இரு பக்கமும் அணிதிரண்டு அடிதடிகூட ஆகிவிடும். போட்டி கானாவில் பேர்போன மணியின் சுவாரஸ்ய வாழ்க்கை!

CREDITS
Reporter- Neelakandan, Camera-Rakesh ,Edit - Sivakumar