Virat Kohli reveals why he left the field during last minutes of the game against england இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் கடைசி நேரத்தில் களத்தில் இருந்து வெளியேறதற்கான காரணத்தை கோலி உடைத்துள்ளார்.