அமைச்சர்களின் ஆதிக்கம்... வேட்பாளர் பட்டியல் குளறுபடி... கொங்கு மண்டலத்தில் சரியும் அதிமுக?
2021-03-18 6,770
2016 சட்டசபை தேர்தலில் 1.1 சதவிகிதம் வித்தியாசத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைத்ததில் தொடங்கி பல விஷயங்களில் அ.தி.மு.க-வுக்கு கைகொடுத்தது கொங்குதான். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அந்தக் கொங்கு கோட்டையில் விரிசல்கள் விழ தொடங்கிவிட்டன.