இரண்டு ரூபாய் தோசை கடை - நெகிழ வைக்கும் சின்னத்தம்பி

2021-03-18 15,184

“நாலுபேரு வயிறாரச் சாப்பிட்டு வாழ்த்துவாங்க இல்லையா... அந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை எதுவுமே கிடையாதுங்க. கோடி ரூபா சம்பாதிச்சாலும் அந்த வாழ்த்து தர்ற சந்தோஷத்தைத் தராது! போறப்போ பணத்தையா கொண்டுபோகப்போறோம், சொல்லுங்க..?’’ - வெள்ளந்தியாய்ப் பேசத் தொடங்குகிறார் சின்னத்தம்பி.

Videos similaires