England தொடரில் DRS Review-ல் ஏற்பட்ட குழப்பம் .. Rishabh Pant மீது Ashwin குற்றச்சாட்டு
2021-03-16
4,114
Ashwin on the Wicket keeper Rishab's poor DRS calls
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சிறப்பாக ஆடிய நிலையில் பண்ட் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.