பூந்தமல்லி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியல் - வீடியோ

2021-03-11 6

சென்னை: பூந்தமல்லி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ஒரு மணி நேரத்தற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
aiadmk members road block protest over allotment of Poonamallee constituency to pmk

Videos similaires