இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கான வீரர்கள் தேர்வை ஐபிஎல் 2021 தொடரை வைத்தே மேற்கொள்ளவுள்ளதாக ஆஸ்திரேலிய தலைமை கோச் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
We’ll watch IPL 2021 really closely and see who performs well -Langer says