Khushbu, Namitha -வை தொடர்ந்து Arjun-ஐ குறிவைக்கும் தமிழக பாஜக
2021-03-10 4,093
சினிமா பிரபலங்களை வரிசை கட்டி இழுக்கும் ரேஸில் பாஜகதான் முதலிடத்தில் இருக்கிறது. கவுதமி, குஷ்பு, நமீதாவை தொடர்ந்து தற்போது ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜூனையும் பாஜக இழுக்கிறதாம்.