பொடி டூ கேப்ஸ்யூல்... சுருள்பாசி மதிப்புக்கூட்டல் முறை! #Spirulina

2021-03-09 6

Contact - Ratna Raja singam - +91 98840 00413

சென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் செல்லும் சாலையில் சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவுக்கு அருகில் இருக்கும் நத்தம் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள்தான் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ‘ஈழ ஏதிலிய மறுவாழ்வுக் கழக வாழ்வாதாரப் பகுதித் திட்டம்’ மூலம் ஸ்பைருலினா வளர்த்து வருகிறார்கள். இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ரத்தின ராஜ சிங்கத்திடம் பேசினோம்.

Video - P.Kalimuthu
Edit - Nirmal
Reporter & Executive Producer - Durai.Nagarajan