சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் முக்கியமான ஒரு முடிவை எடுக்கப் போவதாக வைகோ கூறி வருகிறார். அதாவது மதிமுகவை திமுகவில் இணைப்பதுதான் அந்த முடிவாக இருக்கும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
After the State Assembly Elections, MDMK likley will merge with DMK, source said.