இலவச கல்வி முதல் ஒருகோடி வேலைவாய்ப்பு வரை... வெளியானது பாமகவின் தேர்தல் அறிக்கை

2021-03-05 272

PMK will release election manifesto on today. PMK has been allotted 23 seats in AIADMK alliance.

பாட்டாளி மக்கள் கட்சி சட்டசபை தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. கட்சி நிறுவனர் ராமதாஸ், கட்சி எம்பி அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இணைந்து இந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டனர்.

Videos similaires