பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவு கட்ட திட்டம்... 2-வது எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது வால்வோ!

2021-03-04 13,642

வால்வோ கார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் சந்தை பக்கம் நகரத் துவங்கி இருக்கிறது. இதற்காக, தனது இரண்டாவது முழுமையான எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த கார் குறித்த அனைத்து விபரங்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Videos similaires