சென்னையில் மக்களோடு மக்களாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்த கமல் ஹாசன்! - வீடியோ

2021-03-03 14,571

சென்னை: சென்னையில் மக்களோடு மக்களாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்து அசத்தியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன்.

Kamal Hassan travelled on metro train in Chennai

Videos similaires