#VanniyarReservation
#VanniyarIdaOthukeedu
Puthiya Dravida Kazhagam KS Raj Gounder Speech on Reservation for Vanniyars and MBC, DNC two certificate Problem
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், தற்காலிக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை புதிய திராவிட கழகம் வரவேற்கிறது. இருப்பினும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள மற்ற சாதியினரும் இதே போல இட ஒதுக்கீட்டை எதிர்பார்ப்பார்கள் எனவும், இதனால் சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.