சரத்குமார்- பாரிவேந்தர் அமைத்துள்ள புதிய கூட்டணி மதியாதார் வாசல் மிதியார் என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதை சரத்குமாரே தெரிவித்தும் விட்டார்.
Why Sarathkumar and Pachamuthu left from AIADMK and DMK alliance? Here are the reasons.