Anbumani விளக்கம்! ADMK கூட்டணியில் குறைவான தொகுதிக்கு ஒப்புக் கொண்டது ஏன்? | Oneindia Tamil

2021-02-27 1,211

#PMK
#ADMK
#Anbumani

PMK gets lower seats than 2001 Assembly election when they made an alliance with AIADMK.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.