Kamal Hassan பளீர் பேட்டி! கலைஞரை கேவலமாக பேசினேனா? | Oneindia Tamil

2021-02-27 283

திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும் அவரது சக்கர நாற்காலி மற்றும் முதுமை குறித்து விமர்சிக்கவில்லை என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மற்றும் கூட்டணி குறித்து விளக்கிய கமல்ஹாசன்
Kamal Haasan has explained he didn't mentioned anything about Karunanidhi, he just speaking about his old age
#KamalHassan
#Sarathkumar
#PazhaKaruppaiah