இந்திய அணியின் ஜெர்சியை போடுவேன்னு நினைச்சு கூட பார்க்கல.. Ashwin பேட்டி

2021-02-26 533

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நடைபெற்று முடிந்துள்ள 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

This body is ageing, but I won't be surprised if I surpass myself in the future -Ravi Ashwin