நகை கடன் தள்ளுபடி.. மகளிர் சுய உதவிக்குழு கடன்களும் தள்ளுபடி

2021-02-26 1,341

கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை விவசாயிகள் வங்கிய நகைக்கடனை தள்ளுபடி செய்து அறிவித்துள்ள முதல்வர், கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடனும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்து அசத்தி உள்ளார்.
tamilnadu cm edappadi palanisamy super announcements for farmers and women self help groups gold loans waiver.
Tamil Nadu Waives Jewellery Loans Up To 6 Sovereigns Obtained Via Cooperative Banks
#EdappadiPalanisamy
#JewelleryLoan
#CooperativeBanks