திமுகவை வீழ்த்த பாஜக கையில் எடுக்கும் அடுத்த அஸ்திரம்

2021-02-25 575

புதுச்சேரி அரசியல் மிகப்பெரிய பாடத்தை புகட்டி கொண்டிருக்கிறது.. அந்த அரசியல் அப்படியே ஷிப்ட் ஆகி தமிழ்நாட்டுக்குள்ளும் வர போகிறது.. அப்படி ஒரு சாதுர்ய நகர்வை பாஜக கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Super plan, Amit shahs next target in TN Assembly Election 2021

Videos similaires