9,10,11ம் வகுப்பு மாணவர்கள் "All Pass.. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60ஆக உயர்வு- முதல்வர் அறிவிப்பு

2021-02-25 556

நடப்பு கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

All pass: Tamil Nadu CM Edappadi Palaniswami announced that all the students who are studying 9th, 10th and 11th will be upgrade to next class with out exams.