திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாசி பிரம்மோற்சவத்தின் 7ம் நாள் (24-02-2021) காலை திருத்தேர் திருவிழா உற்சவம்
2021-02-24 329
திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாசி பிரம்மோற்சவத்தின் 7ம் நாள் (24-02-2021) காலை திருத்தேர் திருவிழா உற்சவம் - இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர் - தொகுப்பு லென்ஸ் சீனு