Thalapathy 65 வில்லன் இவர் தானா? புது Update | Thalapathy Vijay, Nelson Dilip
2021-02-20 10
#Thalapathy65 #NelsonDilip
தளபதி 65 லேட்டஸ் அப்டேட்டாக, தளபதி 65 ல் விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் மற்றம் வித்யுத் ஜம்வால் ஆகிய இரண்டு பாலிவுட் நட்சத்திரங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.