ரதசப்தமி அன்று நீராடும் முறை, சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள் என்ன?

2021-02-19 6

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

வாழ்வில் நம் துன்பங்களுக்குக் காரணம் நம் முன்வினைப் பயனும் நாம் செய்த பாவங்களுமே.
உத்தராயணப் புண்யகாலத்தில் வரும் ரதசப்தமி மிகவும் திதியாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்யும் முறையான கிரியைகள் நம் பாவங்களைப் போக்கவல்லவை. அப்படி நாம் செய்யவேண்டியவை என்ன? சொல்ல வேண்டிய மந்திரங்கள் எவை என்று விளக்குகிறார் நங்கநல்லூர் சுரேஷ் சாஸ்திரிகள்



ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob