ஆட்டோகிராப் கேட்ட கல்லூரி மாணவி.. பரவசத்தில் கண்ணீர் விட்டதால் கட்டி அணைத்த ராகுல் - வீடியோ

2021-02-18 1

ுதுவை: புதுவையில் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய போது ஆட்டோகிராப் பெற்றவுடன் துள்ளிக் குதித்து கண்ணீர் விட்ட மாணவியை கட்டி அணைத்த ராகுல்காந்தி அவரை ஆசுவாசப்படுத்தினார். இதன் மூலம் ராகுலின் எளிமையை அனைவரும் உணர்ந்தனர்.
Rahul Gandhi hugged a college student in Pondicherry

Videos similaires