Test போட்டிகளில் இருந்து ஓய்வு.. South Africa வீர்ர் Du Plessis அறிவிப்பு

2021-02-17 68,156

2021 ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

Du Plessis retired from the South Africa test team to focus on T20 and IPL