FASTag கட்டாயம்! மக்கள் என்ன சொல்கிறார்கள்? | Oneindia Tamil

2021-02-16 5,132

#FASTag


FASTag Must From Today. FASTag system will come into effect at customs across the country from midnight today. The Central Ministry of Road Transport has said that vehicles traveling at toll plazas without a passstock will be charged twice as much.


நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை அமலுக்கு வருகிறது. பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.