CSK-வுக்கு சிக்கலா? அந்த இடத்தில் யாருமே இல்லை.. | Oneindia Tamil

2021-02-16 1

சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்கு தேர்வாகி வரும் நிலையில் அணிக்குள் முக்கியமான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. இதற்காக ஐபிஎல் 2021 மினி ஏலத்தில் முக்கியமான வீரர்களை சிஎஸ்கே அணி எடுக்கும் என்று கருதப்படுகிறது.

CSK is not having any foreign players in IPL 2021 as Du Plessis may not play few matches in the starting.

#Dhoni
#IPL2021
#csk

Videos similaires