சட்டசபை தேர்தலில் சசிகலா போட்டியிடுவதற்காக சட்ட ரீதியான முயற்சிகள்... டிடிவி தினகரன் - வீடியோ
2021-02-14 1
Sasikala to contest in Assembly Elections, says TTV Dhinakaran தஞ்சாவூர்: சட்டசபை தேர்தலில் சசிகலா போட்டியிடுவதற்கு சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.