ஒன்னு, ரெண்டு சீட்டுன்னா கூட்டணியே வேண்டாம்.. இரட்டை இலையில் போட்டி இல்லை.. சரத்குமார் திட்டவட்டம் - வீடியோ
2021-02-14 1
மதுராந்தரம்: அதிமுக கூட்டணியில் ஓரிரு சீட்டு கொடுத்தால் போதாது. அப்படி இருந்தால் கூட்டணியில் சேர மாட்டோம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Sarathkumar says we dont need one or two assembly seats