India கண்டிப்பா திருப்பி அடிக்கும்.. England-க்கு எச்சரிக்கை விடுத்த Nasser Hussain

2021-02-10 1

இந்தியா மீண்டும் சிறப்பாக வந்து இங்கிலாந்தை அடுத்த போட்டிகளில் முறியடிக்கும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

Joe Root men must expect India to come back -Nasser Hussain