Washington Sundar will be answer for Team India's search of Middle order batsman இந்திய அணி பல வருடமாக தேடி வந்த மிடில் ஆர்டர் வீரர் தற்போது கிடைத்துவிட்டார். அவர் வேறு யாரும் இல்லை.. தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர்.