தனி ஒருவனாக போராடிய Washington Sundar.. Virat kohli அனுப்பிய மெஸேஜ்
2021-02-08 689
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய வீரர் வாஷிங்க்டன் சுந்தர் இன்று மிகவும் சிறப்பாக ஆடினார். தனியாளாக இந்திய அணியை சரிவில் இருந்து வாஷிங்க்டன் சுந்தர் காப்பாற்றினார்.
Kohli sent a special message to Washington Sundar in the first test in Chennai