9,11 மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு... கல்லூரிகளும் திறக்கப்பட்டன - வீடியோ

2021-02-08 1,893

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதா���் தற்போதுதான் கல்விக்கூடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

Videos similaires