பிரதமர் மோடிக்கு சமூக வலைதளத்தில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்த புதுச்சேரியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.