உறுதியாக இருக்கும் திமுக மற்றும் அதிமுக.. 3-வது அணி உருவாகுமா?

2021-02-04 1,759


தமிழக சட்டசபை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகுமா என்ற கேள்வி எழுகிறது . இதற்கு திமுகவும் அதிமுகவும் காரணமாக இருக்குமா என்பது குறித்தும் சில கேள்விகள் எழுகின்றன.

The question arises as to whether a third team will be formed in the Tamil Nadu Assembly elections. Some questions arise as to whether DMK and AIADMK are responsible for this.