ஓடும் வாகனங்களில் இருந்து எச்சில் துப்புபவர்கள், குப்பை போடுபவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.