England-க்கு எதிரான தொடரில் India அணி இதை தான் செய்ய வேண்டும்
2021-02-03
4,182
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
Team India will target to win the first two test in Chennai against England to qualify WTC finals.