Sasikala-வின் அடுத்த டார்கெட் இதான்.. இப்போதே தொடங்கிய அதிரடி நடவடிக்கை

2021-02-02 1,392

ஒருபக்கம் பெங்களூர் ரிசார்ட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தாலும்.. இரட்டை இலையை கைப்பற்றியே தீருவது, என்பதில் ஓய்வில்லாமல் யோசித்துக் கொண்டு இருக்கிறார் சசிகலா.

Sasikala is going to file a curative petition in supreme court over AIADMK party symbol two leaves.